நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மாகாவீர் ஜெயந்தி வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இந்த நாளில், பல தலைமுறைகளை வழி நடத்தி வரும் மகாவீர் அவர்களின் போதனைகளை நினைவு கூர்வோம்.”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Greetings on Mahavir Jayanti. We recall the noble teachings of Lord Mahavir, which continue to guide generations.
— Narendra Modi (@narendramodi) April 9, 2017


