தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமான மகாபலிபுரத்தில் இந்தியா-சீனா இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ஸீ ஜின்பிங்கும் வருகை.  இந்தத் தலைவர்கள் அர்ஜுனன் தபசு, பஞ்சரத வளாகம், கடற்கரை கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.