மகாராஷ்டிரா வார்தாவை சேர்ந்த சமவாய்ப்பற்ற மாணவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்தனர். கனவு நனவாகும் என்ற பொருளில் சேவை அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்து இருந்த சுற்றுலா பயணத்திற்காக இந்த மாணவர்கள் தில்லி வந்தனர். பணத்தாலின்றி பரிமாற்றம் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி பிரதமர்.
PM meets a group of underprivileged students from Wardha, Maharashtra


