பகிர்ந்து
 
Comments
உரத் தொழிற்சாலை போன்ற திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளம் என்று கூறிய பிரதமர், இந்த ஆலையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிசாவில், டால்ச்சர் உர ஆலைக்கான அடிக்கல்லை நட்டு வைத்து,பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார், பிரதமர்

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 22) ஒடிசா மாநிலத்துக்குப் பயணமானார். அங்கு தால்ச்சேர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தால்ச்சேர் உரத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் பெயர்ப்பலகையைத் திறந்துவைத்தார். உரத் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் தொடங்கப்படுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

 

 

 

‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
India changed my life: Matthew Hayden thanks PM Narendra Modi for felicitation with personalised letter

Media Coverage

India changed my life: Matthew Hayden thanks PM Narendra Modi for felicitation with personalised letter
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...