ராஜஸ்தான் தோற்றுவித்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி ராஜஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புகழ்மிக்க வரலாறும் உன்னத கலாசாரமும் நிறைந்த வீர புருஷர்கள் விளைந்த பூமியான ராஜஸ்தான் தோற்றுவிக்கப்பட்ட இந்த நன்னாளில் ராஜஸ்தான் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
गौरवमयी इतिहास और शानदार संस्कृति से भरपूर वीरों की भूमि राजस्थान के स्थापना दिवस पर प्रदेश के लोगों को बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) March 30, 2017




