கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். ஏசு பிரானின் உன்னத போதனைகளை நாம் நினைவு கூர்கிறோம்.
இந்த பண்டிகைக் காலத்தில் நம் சமுதாயத்தில் மகிழ்ச்சியும் நல்லிணக்க உணர்வும் மேலோங்கட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Wishing everyone a Merry Christmas. We remember the noble teachings of Lord Christ. pic.twitter.com/Bi9XQUUoPP
— Narendra Modi (@narendramodi) December 25, 2017


