முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை ஆசிர்வதிக்குமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
Birthday greetings to Dr. Manmohan Singh Ji. I pray to Almighty that he is blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2020


