PM extends greetings on Akshaya Tritiya and Parshuram Jayanti
பிரதமர் இன்று அட்சய திருதியை மற்றும் பரசுராம ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார். “இந்திய மக்களுக்கு அட்சய திருதியை மற்றும் பரசுராம ஜெயந்தி வாழ்த்துக்கள்,” என்று பிரதமர் ட்வீட் செய்தார்.
अक्षय तृतीया और परशुराम जयंती की सभी देशवासियों को ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) April 28, 2017


