குஜராத்தி எழுத்தாளார் மற்றும் பத்திரிக்கையாளர் ஸ்ரீ பகவதிக்குமார் சர்மாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ்பெற்ற குஜராத்தி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஸ்ரீ பகவதிக்குமார் சர்மாவிற்கு கல்வி, இலக்கியம் மற்றும் கற்றல் போன்றவை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோகமான நேரத்தில் நான் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன் "என்று பிரதமர் மோடி கூறினார்.
Anguished by the demise of Shri Bhagwatikumar Sharma Ji, a noted Gujarati author and journalist. His passion towards academics, literature and learning were extremely noteworthy. His works will continue to be widely read and admired. Condolences to his family and well wishers.
— Narendra Modi (@narendramodi) September 5, 2018


