கேசவானந்த பாரதி அவர்களின் மறைவை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார்.
“தவத்திரு கேசவானந்த பாரதி அவர்களின் சமூக சேவையையும், பின்தங்கி உள்ளவர்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது பங்களிப்பையும் நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். இந்தியாவின் வளமான கலாச்சாரத்திலும், சிறப்பான அரசியல் அமைப்பிலும் அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தலைமுறைகளுக்குத் தொடர்ந்து அவர் ஊக்கமளிப்பார். ஓம் சாந்தி,” என்று பிரதமர் கூறினார்.
We will always remember Pujya Kesavananda Bharati Ji for his contributions towards community service and empowering the downtrodden. He was deeply attached to India’s rich culture and our great Constitution. He will continue to inspire generations. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) September 6, 2020


