19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
“நமது இளம் கிரிக்கெட் வீரர்களின் வியத்தகு சாதனை உண்மையான பரபரப்பூட்டுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியனையும் இந்த வெற்றி பெருமை கொள்ளச் செய்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Absolutely thrilled by the stupendous achievement of our young cricketers. Congratulations to them on winning the Under-19 World Cup. This triumph makes every Indian extremely proud.
— Narendra Modi (@narendramodi) February 3, 2018


