குஜராத் மாநிலம் பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் குஜராத்தி மொழியில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவு பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது ஊழியராக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ભિલોડાના ધારાસભ્ય ડો. અનિલ જોષીયારાના અવસાનથી દુઃખ થયું. લોકસેવક તરીકે તેઓ સદાય યાદ રહેશે. સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને સાંત્વના…।
— Narendra Modi (@narendramodi) March 14, 2022
ૐ શાંતિ…॥


