ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“சமூக அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தும் ஏராளமான பொதுசேவை முன்முயற்சிகளில் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜ் தீவிரமாக ஈடுபட்டார். கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் அவர் அளித்த  பங்களிப்புகள் என்றும் நினைவுக் கூரப்படும். அவரது மறைவினால் மிகவும் துயரமடைந்தேன். ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
As AI shapes world, Global South must seize the moment

Media Coverage

As AI shapes world, Global South must seize the moment
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 11 பிப்ரவரி 2026
February 11, 2026

Empowering India: PM Modi's Policies Fueling Innovation, Jobs, and Sustainability