சுதந்திரப் போராட்ட வீரர் திரு நரசின்பாய் படேலின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நவசாரி சுதந்திர சேனாவைச் சேர்ந்த திரு நரசின்பாய் படேலின் மறைவை அறிந்து மிகவும் துயரடைந்தேன். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”.
નવસારીના સ્વાતંત્ર્યસેનાની શ્રી નરસિંહભાઇ પટેલના અવસાનથી દુઃખ અનુભવું છું. દેશની આઝાદીની લડાઈમાં તેઓનું યોગદાન સદાય અવિસ્મરણીય રહેશે. સદ્ગતના આત્માની શાંતિ માટે પ્રાર્થના તથા શોકગ્રસ્ત પરિવારને સાંત્વના.
— Narendra Modi (@narendramodi) July 21, 2022
ૐ શાંતિ: || pic.twitter.com/c3G0C6cVje


