பொம்மை உற்பத்தித் துறையில் அரசு அடைந்துள்ள முன்னேற்றம் தற்சார்புக்கான முயற்சியை ஊக்குவித்துள்ளது என்றும், பாரம்பரியத்தையும், தொழில்முனைவை பிரபலப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மனதின் குரல் அண்மைத் தகவல்  குறித்த பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்:

"இந்தியா முழுவதும் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கூட்டு முயற்சிகளின் ஆற்றல் குறித்து மனதின் குரல்#MannKiBaat நிகழ்ச்சியின் அத்தியாயம் ஒன்றின் போது நாம் பேசியிருந்தோம். அதில் நாம் நிறைய தகவல்களை பேசி இருந்தோம் .

இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள நமது முன்னேற்றங்கள் தற்சார்புக்கான நமது முயற்சியை அதிகரித்துள்ளன. பாரம்பரியங்களையும், தொழில் முனைவையும் பிரபலப்படுத்தியுள்ளன."

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Boost for India! IMF raises GDP growth forecast to 6.5% for FY27 despite Middle East conflict; lower US tariffs to benefit economy

Media Coverage

Boost for India! IMF raises GDP growth forecast to 6.5% for FY27 despite Middle East conflict; lower US tariffs to benefit economy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets people of Himachal Pradesh on Himachal Diwas
April 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has extended greetings to the people of Himachal Pradesh on the occasion of Himachal Diwas.

The Prime Minister said that this sacred Devbhoomi has a special identity due to its rich traditions, unique cultural heritage and the diligence, sense of duty and humility of its people.

On this auspicious occasion, the Prime Minister wished for a bright future for all families of the state.

The Prime Minister wrote on X;

“समस्त हिमाचलवासियों को हिमाचल दिवस की हार्दिक शुभकामनाएं। यह पावन देवभूमि अपनी समृद्ध परंपराओं, अनुपम सांस्कृतिक धरोहर और यहां के लोगों की कर्मठता, कर्तव्यनिष्ठा और विनम्रता के कारण विशेष पहचान रखती है। इस पुनीत अवसर पर मैं प्रदेश के सभी परिवारजनों के उज्ज्वल भविष्य की कामना करता हूं।”