'அவள் நம்மை ஊக்குவிக்கிறாள்' (#She Inspires Us’) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவை சேர்ந்த விஜயா பவார், பிரதமர் மோடியின் சமூக ஊடகப் பக்கங்களைக் கையாண்டு அழகான பஞ்சாரா கைவினைப் பொருட்களைப் பகிர்ந்து  அனைவரிடமும் அவற்றைப் பிரபலப்படுத்தினார்.

விஜயா பவார், பஞ்சாரா கைவினைப் பொருட்களை கடந்த இருபது ஆண்டுங்களாக செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பெண் கைவினைக் கலைஞர்களை தனது வழிகாட்டுதல் மூலம்  எப்படி ஊக்குவிக்க முடிந்தது என்பதை பிரதமர் மோடியின் சமூக ஊடகக் கணக்கு பக்கங்கள் மூலம் அவர் விளக்கினார்.

மராத்தியில் டிவீட் செய்த அவர், பிரதமர் மோடி தங்களை, கோர்மதி கலையில் ஊக்கப்படுத்தியது மட்டுமின்றி நிதி உதவியும் அளித்ததாகக் கூறினார். பஞ்சாரா கைவினையில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு இது ஒரு கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Not Just Optics: How PM Modi’s Boat Ride Draws On Bengal’s Cultural Memory

Media Coverage

Not Just Optics: How PM Modi’s Boat Ride Draws On Bengal’s Cultural Memory
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength