1. தொழிலாளர் இடப்பெயர்வில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் கடிதம்
3. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
4. உயர்கல்வி, ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
5. ஒலி-ஒளி உருவாக்கம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
6. கோசிஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதல் ஐசிசிஆர் செயற்கை நுண்ணறிவுப் பேராசிரியர் பதவி நிறுவுதல் தொடர்பான ஒப்பந்தம்.
7. குவாண்டம் தகவல் தொடர்பு, முக்கிய உட்கட்டமைப்புப் பாதுகாப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
8. புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், ஸ்லோவாக் ஹெல்த் ஸ்பா பியஸ்டானி ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
9. மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள், ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக, தில்லி இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்திற்கும் ஸ்லோவாக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம்.
10. சுற்றுலா சங்கங்களுக்கு இடையேயான சுற்றுலா ஒத்துழைப்பு
11. இந்திய தேசிய அறிவியல் அகாடமி, ஸ்லோவாக் அறிவியல் அகாடமி ஆகியவற்றுக்கு இடையேயான அறிவியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
அறிவிப்புகள்:
1. இருதரப்பு உறவை விரிவான நிலைக்கு உயர்த்துதல்
2. பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பணிக்குழுவை நிறுவுதல்
3. தூதரக உரையாடலை நிறுவுதல்


