பிரதமர் நரேந்திர மோடி ‘வக்கரசனா’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்தார்.
மக்களை ஊக்குவிப்பதற்காக ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ‘ததசனா’, ‘ட்ரைகொனசனா’, ‘டடசனா’, ‘விருக்ஷாஷசன’, ‘ஆர்த்தா சக்கரசனா’, பத்ரசனா மற்றும் ‘உஸ்தரசன’ என்ற ஆசனங்களை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பிரதமர் முன்னதாக மக்களிடம் பகிர்ந்தார்.
Flexibility is the hallmark of Vakrasana. Be it the mind or the body, flexibility is essential. Nobody has ever gained anything by being rigid.
— Narendra Modi (@narendramodi) May 3, 2018
Have a look at this animated video on Vakrasana. #4thYogaDay #FitIndia pic.twitter.com/CBRg9THcXe


