ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
”
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP, met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/MkuAwAp1EJ
— PMO India (@PMOIndia) May 21, 2025


