சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
Governor of Sikkim, Shri @OmMathur_Raj met Prime Minister @narendramodi.@GovernorSikkim pic.twitter.com/pqH9gZ5gV5
— PMO India (@PMOIndia) November 4, 2025


