Dr. Fayez Tarawneh, Chief of The Royal Hashemite Court of Jordan meets Prime Minister Modi

ஜோர்டான் அரசவையின் தலைமை பிரதிநிதி டாக்டர் ஃபயேஸ் தாராவ்னே புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை மார்ச் 10, 2017 அன்று சந்தித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக உள்ள வாய்ப்புகளை இருவரும் விவாதித்தனர். மேற்காசிய நாடுகளின் நிலவரம் குறித்து பிரதமருடன் டாக்டர் தாராவ்னே தனது கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். பயங்கரவாதத்தின் பேரிடர்களையும் அதைச் சமாளிக்க தேவையான சர்வதேச நாடுகளின் விரிவான பதில் நடவடிக்கை குறித்தும் அவர் விவாதித்தார்.

ஜோர்டான் மன்னர், மாட்சிமை பொருந்திய அப்துல்லா இபின் அல் ஹூசைனின் வாழ்த்துகளையும் பிரதமருக்கு டாக்டர் ஃபயேஸ் தாராவ்னே தெரிவித்தார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India stands tall in shaky world economy as Fitch lifts FY26 growth view to 7.5%

Media Coverage

India stands tall in shaky world economy as Fitch lifts FY26 growth view to 7.5%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 13, 2026
March 13, 2026

Resilient India Under PM Modi: Diplomatic Mastery, Youth Power, and Unstoppable Progress