ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
@CMO_Odisha"
Chief Minister of Odisha, Shri @MohanMOdisha met Prime Minister @narendramodi.@CMO_Odisha pic.twitter.com/VulQWsZt2D
— PMO India (@PMOIndia) May 25, 2026


