ஹரியானா முதலமைச்சர் திரு. நயாப் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/Rg1fGg0BHh
— PMO India (@PMOIndia) February 2, 2026


