பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில் உணர்ச்சிகளாலும் நிரம்புகிறது. #ShriRamBhajan’’
स्वस्ति जी का ये भजन एक बार सुन लें तो लंबे समय तक कानों में गूंजता रहता है। आंखों को आंसुओं से, मन को भावों से भर देता है। #ShriRamBhajan https://t.co/0nD3XmAbzk
— Narendra Modi (@narendramodi) January 6, 2024


