மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

 சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இணையமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்களை சந்தித்தேன். அவர்கள், அமைச்சரவையில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களின் அனுபவங்களைக்  கேட்டறிந்தேன். அடித்தளத்தில் இருந்து ஆட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's car industry may hit record 59 lakh sales in FY27 on GST boost, UV demand: Crisil Ratings

Media Coverage

India's car industry may hit record 59 lakh sales in FY27 on GST boost, UV demand: Crisil Ratings
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 13, 2026
May 13, 2026

Leadership That Leads by Example: PM Modi's Push for Mindful Growth, Innovation & Infrastructure