உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் @myogiadityanath, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@CMOfficeUP”
Chief Minister of Uttar Pradesh, Shri @myogiadityanath met Prime Minister @narendramodi.@CMOfficeUP pic.twitter.com/1ksQHzgrw7
— PMO India (@PMOIndia) October 25, 2025


