தெலங்கானா முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி, புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:
“தெலங்கானா முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி @revanth_anumula, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
@TelanganaCMO”
CM of Telangana, Shri @revanth_anumula, met PM @narendramodi.@TelanganaCMO pic.twitter.com/w3FBsFYVhI
— PMO India (@PMOIndia) May 24, 2025


