உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் @anandibenpatel, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@GovernorofUp"
Governor of Uttar Pradesh, @anandibenpatel Ji met Prime Minister @narendramodi.@GovernorofUp pic.twitter.com/rFaBRGWDrw
— PMO India (@PMOIndia) April 16, 2025


