கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரூ 11,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். March 11th, 01:30 pm