பகிர்ந்து
 
Comments

Prime Minister Narendra Modi reviews Army's preparedness, initiatives in COVID management

A United Nation Fights Back

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's total FDI inflow rises 38% year-on-year to $6.24 billion in April

Media Coverage

India's total FDI inflow rises 38% year-on-year to $6.24 billion in April
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சந்த் கபீர் தாஸ் ஜி பிறந்த தினத்தில் பிரதமர் மரியாதை
June 24, 2021
பகிர்ந்து
 
Comments

சந்த் கபீர் தாஸ் ஜி பிறந்த தினத்தில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

‘‘சந்த் கபீர்தாஸ், சமூக தீங்குகளுக்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனிதநேயம் மற்றும் அன்பையும் உலகுக்கு கற்று கொடுத்தார். அவர் காட்டிய வழி, சகோதரத்துவம் மற்றும் நல்லெண்ண பாதையில் செல்ல பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.

மகரில் உள்ள சந்த் கபீர் தாஸ் நிர்வானா ஸ்தலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.