2023-24 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4% என்ற வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் திறனையும் காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். விரைவான பொருளாதார வளர்ச்சியைக் ஏற்படுத்தும் எங்கள் முயற்சிகள் தொடரும் என்றும், இது 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை வாழவும், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"2023-24-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வலுவான 8.4% மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் அதன் திறனையும் காட்டுகிறது. விரைவான பொருளாதார வளர்ச்சி சார்ந்த எங்கள் முயற்சிகள்  தொடரும். இது 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கையை வாழவும், வளர்ச்சி அடைந்த பாரத்தை உருவாக்கவும் உதவும்.”

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'My fellow karyakarta ... ': PM Modi's Ram Navami surprise for Phase 1 NDA candidates

Media Coverage

'My fellow karyakarta ... ': PM Modi's Ram Navami surprise for Phase 1 NDA candidates
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 18, 2024
April 18, 2024

From Red Tape to Red Carpet – PM Modi making India an attractive place to Invest