பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும் கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சியாபுலேலா சூசாவை சந்தித்தார்.

சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமருக்கு திரு. சூசா வாழ்த்து தெரிவித்தார். இந்த வெற்றிக்கு டிஜிட்டல் இந்தியா தான் காரணம் என்றும், இந்தியாவில் நடந்து வரும் தமது திட்டங்களை எடுத்துரைத்தார்.

எரிசக்தியின் எதிர்காலம் மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India-Cambodia UPI Connectivity Goes Live For Merchant Payments

Media Coverage

India-Cambodia UPI Connectivity Goes Live For Merchant Payments
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 6, 2026
June 06, 2026

Viksit Bharat Rising: PM Modi's Vision Powers Energy, Defense & Digital Dominance