பகிர்ந்து
 
Comments

நவ்ரோஸ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறப்பான ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்”, என்று பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
India on growth path with innovation, digitalisation: Anil Agarwal

Media Coverage

India on growth path with innovation, digitalisation: Anil Agarwal
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
January 26, 2022
பகிர்ந்து
 
Comments

இந்தியாவின் 73-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நேபாளப் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;

“உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. PM @SherBDeuba  நமது வலுவான, தொன்மையான நட்புறவை மேலும் பலப்படுத்த நாம் ஒருங்கிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.”

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;

“இந்தியாவின் குடியரசு தினத்தன்று உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. @PMBhutan  பூடானுடன் தனித்துவ, நீடித்த நட்புறவுக்கு இந்தியா ஆழமான மதிப்பைக் கொண்டுள்ளது. பூடான் அரசுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்கள். நமது உறவுகள் மேலும் மேலும் பலப்படட்டும்.”

 

 

இலங்கைப் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;

“பிரதமர் ராஜபக்சேவுக்கு நன்றி. சுதந்திரத்தின் 75 ஆண்டு வரலாற்றைக் கொண்டாடுவதால் இந்த ஆண்டு நமது இரு நாடுகளின் சிறப்புக்குரியதாகும். நமது மக்களுக்கிடையேயான உறவுகள் தொடர்ந்து வலுப்படட்டும்.”

 

இஸ்ரேல் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது;

“இந்தியாவின் குடியரசு தினத்திற்கு உங்களின் இனிய வாழ்த்துக்களுக்காக நன்றி. PM @naftalibennett  கடந்த நவம்பர் மாதம் நடந்த நமது சந்திப்பை நான் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். உங்களின் முன்னேறுவதற்கான உங்களின் கண்ணோட்டத்துடன் இந்தியா – இஸ்ரேல் நட்புறவு தொடரும் என்று நான் நம்புகிறேன்.”

 

 

 In response to a tweet by PM of Maldives, the Prime Minister said;

Thank you President @ibusolih for your warm greetings and good wishes.

 

In response to a tweet by PM of Mauritius, the Prime Minister said;

Thank you Prime Minister @JugnauthKumar for your warm wishes. The exceptional and multifaceted partnership between our countries continues to grow from strength to strength.

 

In response to a tweet by PM of Australia, the Prime Minister said;

Wishing my dear friend @ScottMorrisonMP and the people of Australia a very happy Australia Day. We have much in common, including love for democracy and cricket!