பகிர்ந்து
 
Comments

கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

"கோவா மாநில  நிறுவன தினத்தில்கோவா மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்இது இயற்கை எழில் தவழும் மற்றும் உழைப்பாளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம்இது உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறதுவரும் ஆண்டுகளில் கோவா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
PM Modi shares 'breathtaking' images of Gujarat taken by EOS-06 satellite

Media Coverage

PM Modi shares 'breathtaking' images of Gujarat taken by EOS-06 satellite
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 3, 2022
December 03, 2022
பகிர்ந்து
 
Comments

India’s G20 Presidency: A Moment of Pride For All Indians

India Witnessing Transformative Change With The Modi Govt’s Thrust Towards Good Governance