பகிர்ந்து
 
Comments

மரியாதைமிகு ரெவ். டாக்டர் பிலிபோஸ் மார் கிறிசோஸ்டம் மார் தோமா வலிய மெட்ரோபாலிட்டன் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மரியாதைமிகு ரெவ். டாக்டர் பிலிபோஸ் மார் கிறிசோஸ்டம் மார் தோமா வலிய மெட்ரோபாலிட்டன் மறைந்ததை அறிந்து துயருற்றேன். அவர், தனது இறையியல் அறிவுக்காகவும், சகமனிதர்களின் துன்பத்தை நீக்குவதற்காக மேற்கொண்ட அரும்பணிகளுக்காகவும் என்றும் நினைவு கூரப்படுவார். மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தின் உறுப்பினர்களுக்கு எனது இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

PM condoles the demise of His Grace The Most Rev. Dr. Philipose Mar Chrysostom Mar Thoma Valiya Metropolitan

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
During tough times, PM Modi acts as 'Sankatmochak', stands by people in times of need

Media Coverage

During tough times, PM Modi acts as 'Sankatmochak', stands by people in times of need
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2021
June 13, 2021
பகிர்ந்து
 
Comments

Prime Minister Narendra Modi gave the mantra of 'One Earth, one health,' in his virtual address to the G7 summit-

PM Narendra Modi and his govt will take India to reach greater heights –