பகிர்ந்து
 
Comments

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  தெரிவித்திருப்பதாவது;

"மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்து குறித்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்: பிரதமர் @narendramodi"

 "மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜை விழாவின் போது நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் பொது நிவாரண நிதியிலிருந்து
ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
FPIs flock to Indian mkt; buy shares worth Rs 31,630 cr in Nov

Media Coverage

FPIs flock to Indian mkt; buy shares worth Rs 31,630 cr in Nov
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 27, 2022
November 27, 2022
பகிர்ந்து
 
Comments

The Nation tunes in to PM Modi’s ‘Mann Ki Baat’ and Appreciates Positive Stories From New India