பகிர்ந்து
 
Comments

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த காந்தியடிகள் மேற்கொண்ட உறுதிப்பாடு, தற்போதும் தேவைப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.  பரம ஏழைக்கும் அதிகாரம் அளிக்கும் உலகைக் காண அவர் விரும்பினார்.  அவரது சிந்தனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டி விளக்காக திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

லால் பகதூர் சாஸ்திரியை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், அவரது மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.  எந்த இடையூறு வந்தாலும், தமது கருத்துக்கள் மற்றும் கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாத தளகர்த்தர் அவர் என்றும் கூறியுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Whom did PM Modi call on his birthday? Know why the person on the call said,

Media Coverage

Whom did PM Modi call on his birthday? Know why the person on the call said, "You still haven't changed"
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 19, 2021
September 19, 2021
பகிர்ந்து
 
Comments

Citizens along with PM Narendra Modi expressed their gratitude towards selfless contribution made by medical fraternity in fighting COVID 19

India’s recovery looks brighter during these unprecedented times under PM Modi's leadership –