பகிர்ந்து
 
Comments

ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“நமது விண்வெளித் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ள இந்த சாதனை தொலைதூரப் பகுதிகளை இணைத்து கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும். இந்தியாவின் மிக அதிக எடைகொண்ட மிக நவீனமானதுமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-11-ஐ வெற்றிகரமாக செலுத்தியதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதிய கண்டுபிடிப்புகள், உயர் தரத்தை அமைப்பது, சாதனைகள் மற்றும் வெற்றிகள் புரியும் நமது விஞ்ஞானிகள் குறித்து, இந்தியா பெருமிதம் கொள்கிறது.

அவர்களுடைய மெச்சத்தக்கப்பணி ஒவ்வொரு இந்தியரையும் ஈர்க்கிறது” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

donation
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
GST led to 'household savings' as tax rates came down

Media Coverage

GST led to 'household savings' as tax rates came down
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Social Media Corner 16 December 2018
December 16, 2018
பகிர்ந்து
 
Comments

#PMInRaeBareli: PM Modi launches various development projects in RaeBareli

Ayushman Bharat boosting Universal Healthcare across the country

Citizens highlight transformations happening under Modi Govt.