உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்
இதுகுறித்த டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்து வருத்தத்தை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் குணமடைய பிராத்தனைகள். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50000-மும் வழங்கப்படுமென பிரதமர் @narendramodi", கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Anguished by the road accident in Barabanki, Uttar Pradesh. Condolences to the families of those who lost their lives. Prayers with the injured. Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of the deceased and Rs. 50,000 to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2021