பகிர்ந்து
 
Comments

இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேசி பகுதியில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு. நரேநத்திர மோடி இரங்கல்  தெரிவித்துள்ளார்.

  “ இந்தோனேஷியாவின் மத்திய சுலாவேசி  பகுதியில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்சேதம் மற்றம் பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடல்சார் வாணிபம் மற்றும் போக்குவரத்தில் இந்தியாவின் அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள  இந்த துயரம் சூழ்ந்த சந்தர்ப்பத்தில் இந்தியா பக்கபலமாக நிற்கும் “ என்று  பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Make people aware of govt schemes, ensure 100% Covid vaccination: PM

Media Coverage

Make people aware of govt schemes, ensure 100% Covid vaccination: PM
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 18, 2022
January 18, 2022
பகிர்ந்து
 
Comments

India appreciates PM Modi’s excellent speech at WEF, brilliantly putting forward the country's economic agenda.

Continuous economic growth and unprecedented development while dealing with a pandemic is the result of the proactive approach of our visionary prime minister.