எளிதான வாழ்வியல் முறை, வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது May 22nd, 12:04 pm