காசி தமிழ்ச் சங்கமம் தொடங்கியிருக்கிறது, காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான காலத்தால் அழியாத நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் இந்த மன்றம், பல நூற்றாண்டுகளாக செழித்தோங்கியுள்ள ஆன்மீக, கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை ஒன்றிணைக்கிறது: பிரதமர்
February 15th, 09:44 pm