லே-யில் ‘பகவான் புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’ தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

May 02nd, 06:59 pm

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று லே-யில் நடைபெற்ற ‘ததாகதரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’யின் தொடக்க விழா குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 26th, 12:54 pm

ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.