இந்தியா - குரோஷியா தலைவர்களின் அறிக்கை

June 19th, 06:06 pm

குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஜூன் 18 அன்று குரோஷியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்ட பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

குரேஷியக் குடியரசின் அதிபரை பிரதமர் சந்தித்தார்

June 18th, 11:58 pm

குரேஷியக் குடியரசின் அதிபர் மேன்மை தங்கிய சோரன் மிலானோவிச்சை ஜாக்ரெபில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு

June 18th, 11:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.

குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

June 18th, 09:56 pm

வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி குரோஷியாவின் ஜாக்ரெப் நகருக்கு வருகை தருகிறார்

June 18th, 05:38 pm

பிரதமர் மோடி குரோஷியாவின் ஜாக்ரெப் நகருக்கு வந்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரோஷியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை. சிறப்பு மரியாதையுடன், பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் அன்புடன் வரவேற்றார்.