யோகா இயக்கத்தை வலுப்படுத்துவதில் ஆந்திராவின் யோகாந்திரா முன்முயற்சிக்குப் பிரதமர் பாராட்டு
June 22nd, 02:10 pm
அன்றாட வாழ்வில் யோகாவை ஒருங்கிணைப்பதற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டிற்காக ஆந்திர மக்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது நாடு தழுவிய சுகாதார, நல்வாழ்வு இயக்கத்தை மேலும் விரைவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேசத்தின் யோகாந்திரா 2025 முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு
June 03rd, 08:28 pm
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் அருகே நடைபெற்ற யோகாந்திரா 2025 நிகழ்வில் யோகா ஆர்வலர்களின் துடிப்பான பங்கேற்பைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். 2025 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் மூச்சடைக்க வைக்கும் புலிகுண்டு இரட்டை மலைகளுக்கு மத்தியில் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.