போர் வீரர்களின் எளிமை மற்றும் தன்னலமற்ற துணிச்சலை எடுத்துரைக்கும் சமஸ்கிருத உரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

December 16th, 09:09 am

சமஸ்கிருத உரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமஸ்கிருதத்தில் உள்ள யோகா ஸ்லோகங்களில் இருந்து காலத்தால் அழியாத ஞானத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

December 10th, 09:44 am

மாற்றத்தை ஏற்படுத்தும் யோகாவின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, சமாதி ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திலிருந்து மோட்சம் வரை யோகாவின் படிநிலைப் பாதையை இந்த ஸ்லோக வசனங்கள் விவரிக்கின்றன.