பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார் சீனாவின் அரசு ஆலோசகர் திரு.யாங் ஜீச்சி

December 22nd, 06:52 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியை, சீன மக்கள் குடியரசின் அரசு ஆலோசகரும், சீனாவின் எல்லை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியுமான திரு.யாங் ஜீச்சி இன்று சந்தித்துப் பேசினார்.