Prime Minister Narendra Modi to inaugurate Phase I of Noida International Airport in Uttar Pradesh

March 26th, 09:52 am

PM Modi will visit Uttar Pradesh on 28 March 2026 to inaugurate Phase I of Noida International Airport worth around ₹11,200 crore. The airport will initially have a passenger handling capacity of 12 MPPA, with scalability up to 70 MPPA upon full development. Designed as a sustainable and future-ready infrastructure project, the Noida airport’s architectural design blends cultural aesthetics with modern infrastructure.

தில்லி–மும்பை அதிவேகச் சாலையிலிருந்து ஜேவர் சர்வதேச விமான நிலையத்துக்கு பசுமைவழி இணைப்புச் சாலை அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

March 10th, 04:30 pm

ரூ.3630.77 கோடி திருத்தப்பட்ட மொத்த மூலதனச் செலவில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் தில்லி-மும்பை விரைவுச் சாலையின் தில்லி- ஃபரிதாபாத்- பல்லப்கர்- சோஹ்னா ஸ்பர் வரையில்ஜேவர் சர்வதேச விமான நிலையத்திற்கான பசுமைவழி இனிப்பு சாலையை அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்

May 28th, 12:10 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

Cabinet approves semiconductor unit in Uttar Pradesh

May 14th, 03:06 pm

The Union Cabinet, led by PM Modi, approved the establishment of a sixth semiconductor unit under the India Semiconductor Mission. A joint venture between HCL and Foxconn, the plant near Jewar airport will manufacture display driver chips for mobile phones, laptops, and more.