யூதர்களின் நினைவிடமான யாட் வசெம்-இல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
February 26th, 09:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெருசலேமில் உள்ள யாட் வசெம் என்ற யூதர்களின் நினைவிடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவித்தில் நடந்த ஒரு விழாவிலும் பிரதமர் பங்கேற்றார். இந்த விழாவில், எல் மாலே ரஹமிம் என்ற துடிப்பான பாடல் பாடப்பட்டது. படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கதைகளைக் காட்சிப்படுத்தும் அரங்கையும் பிரதமர் பார்வையிட்டார்.பிரதமர் யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்துக்கு சென்றார், பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்
July 04th, 08:58 pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு, இஸ்ரேல், யாட் வஷேம் மெமொரியல் அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்தினார்.