இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 08:20 pm
இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
February 25th, 08:00 pm
ஜெருசலேமில் நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.28.10.2018 அன்று 49-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். வருகிற அக்டோபர் 31 அன்று நமது பேரன்பிற்குரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் ஆகும். இந்த ஆண்டும் நாட்டிலுள்ள இளைஞர்கள், ‘ஒற்றுமை ஓட்டம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர்.பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபாவில் இந்திய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்
July 06th, 02:00 pm
பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபா, இஸ்ரேல், இந்தியன் போர் நினைவிடத்திற்கு சென்றார். ஜெருசலேத்தை விடுவிக்க, உலக போர் 1-ல், இந்திய போர் வீரர்களுக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேஜர் தல்பத் ஸிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய பெயர் பொதித்த கல் பலகையையும் திறந்து வைத்தார்.